Palmistry

palmistry

The palm is the mirror of our brain and mind. The raised portion of flesh on palm are known as mounts. They indicate the activity of various centers of brain and play important role in palmistry. I call them the magnetic center which links the out side world with our conscious or unconscious mind. The lines on palm are the waves which indicate what goes in our subconscious mind.

Different parts of palm and different fingers indicate different types of intellect. Those with very well developed Mount of Jupiter seek respect and honor. One with well developed mount of Aggressive Mars would not bow or succumb before any one. In Palmistry the spot near the wrist Mount of Moon is tells us about imagination.

Palmistry

Chozhi prasannam

Chozhi prasannam

பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.

ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புகளில் குழப்பம் உள்ளவர்களுக்கும், பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஜாதகமே இல்லை என்றாலும் வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சினைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியில் இந்த பிரசன்ன முறை மூலமாக மிக எளிதாக தீர்வு காண முடியும்